அமெரிக்காவில் குடிபோதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம்: பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
ஜாக்சன்வில்: அமெரிக்காவில் பார்ட்டியில் மது அருந்துவிட்டு மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கெர்னான் மிடில் ஸ்கூலில் கால்பந்து பயிற்சியாளராகவும், உடற்பயிற்சி ஆசிரியையாகவும் இருந்தவர் கோர்ட்னி ஸ்ப்ருயில். அவர் கடந்த மே மாதம் தனது மாணவர் ஒருவரின் வீட்டில் நடந்த கால்பந்து அணி பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
பார்ட்டியில் அவர் மது அருந்திவிட்டு மாணவர்களுடன் சேர்ந்து ஆபாசமாக டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் ஒரு மாணவரை லேப் டான்ஸ் ஆட வைத்துள்ளா். இது குறித்து ஒரு மாணவர் புகார் தெரிவித்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் கோர்ட்னியை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்பு ஆபாசமாக ஆடியதுடன், மாணவர் ஒருவரை லேப் டான்ஸ் ஆட வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பார்ட்டி நடந்த வீட்டின் உரிமையாளர் பெண் கூறுகையில்,
ஆசிரியை வோட்காவை கொண்டு வந்து பரிசாக அளித்தார். ஆனால் அவர் சோடா தான் குடித்தார் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications