பூராப் பயலும் ரெண்டு ரெண்டா இருக்காங்களே... அமெரிக்காவில் நடந்த ‘இரட்டையர்கள்’ திருவிழா
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த இரட்டையர்கள் விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரட்டையர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க நாட்டின், ஓஹியொ மாநிலத்தின் ‘டிவின்ஸ்பர்க்' நகரில் 40-ஆவது ஆண்டாக இரட்டையர் திருவிழா கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையைக் கொண்டாடவே இந்த திருவிழா நடத்தப் படுகிறது.
இந்தத் திருவிழாவில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த இரட்டையர்கள் பங்கேற்றனர்.

ஒரே மாதிரி டிரஸ்...
இதில் பங்கேற்ற இரட்டையர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒரே மாதிரி உடைகளுடன் வந்திருந்து, பார்வையாளர்களை அசர வைத்தனர்.
வித்தியாசமான உடையுடன்...
இந்தத் திருவிழா காரணமாக அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வித்தியாசமான ஒரே மாதிரியான ஆடைகளுடன் இரட்டையர்கள் வந்திருந்தனர்.
மூன்று பேர் குழு...
இரட்டையர்கள் மட்டுமின்றி ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் குழுக்களும் பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
2 ஆயிரம் பேர்...
இந்தாண்டு விழாவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்து கொண்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications