வேலை பார்க்க கூகுளை விட 'ட்விட்டர்' தான் சிறந்ததாம்: சொல்கிறார்கள் ஊழியர்கள்
நியூயார்க்: வேலை பார்க்க கூகுகளை விட ட்விட்டர் சிறந்தது என்று அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இணையதளமான கிளாஸ்டோர்.காம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. பணியாற்ற சிறந்த இடம் எது என்று பல்வேறு நிறுவன ஊழியர்களிடம் அந்த இணையதளம் கேட்டது.
அந்த கருத்துகணிப்பின் முடிவுகளை பார்ப்போம்.

ட்விட்டர்
கார்பரேட் கலாச்சாரம் மற்றும் வேல்யூக்களில் 1 முதல் 5 வரையிலான அளவுகோலில் தங்கள் நிறுவனத்திற்கு 4.5 அளவை அளித்துள்ளனர் ட்விட்டர் ஊழியர்கள். இதன் மூலம் வேலை பார்க்க சிறந்த நிறுவன பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது ட்விட்டர்.

கூகுள்
பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவமான ஈடெல்மேன் மற்றும் கூகுள் பணியாற்ற சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. அவை பெற்ற மதிப்பு 4.4 ஆகும்.

ஃபேஸ்புக், ஆப்பிள்
வேலை பார்க்க சிறந்த 25 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக், இன்ட்யூட், ஆப்பிள் உள்ளிட தொழில்நுட்ப நிறுவனங்கள் 11 இடங்களை பிடித்துள்ளன.

ட்விட்டரில் அப்படி என்ன?
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இலவச உணவு, யோகா வகுப்புகள் மற்றும் கணக்கில்லா விடுப்புகள் அளிக்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications