ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனுஷனையே கடிச்ச ட்விட்டர் ஹேக்கர்கள்!
நியூயார்க்: ட்விட்டரின் துணை நிறுவனர் இவான் வில்லியம்ஸின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் ஜக்கர்பர்கின் ட்விட்டர் மற்றும் பின் இன்டரஸ்ட் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்குகளை அவர்மைன் டீம் என்ற ஹேக்கர் குழு ஹேக் செய்ததாக தெரிவித்தது.

இந்நிலையில் ட்விட்டரின் துணை நிறுவனரும், முன்னாள் சிஇஓவுமான இவான் வில்லியம்ஸின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. இந்த கணக்கையும் தாங்கள் தான் ஹேக் செய்ததாக அவர்மைன் டீம் தெரிவித்துள்ளது.
பாடகர்கள் டிரேக், லானா டெல் ரே உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. முன்னதாக கடந்த ஆண்டு ட்விட்டரின் சிஎப்ஓ அந்தோணி நோட்டோவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் பல மெசேஜ்கள் போடப்பட்டன.
இது குறித்து ட்விட்டர் நிர்வாகம் கூறுகையில்,
பல ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துவோரின் பாஸ்வேர்டுகள் கடந்த சில வாரங்களில் திருடப்பட்டுள்ளன. அதனால் ட்விட்டரை பயன்படுத்துவோர் வித்தியாசமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications