ஆஸ்திரேலிய சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 2 சகோதரிகள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துகொண்டே நர்சாகவும் பணியற்றி வந்தவர் அன்ஜூமோல் ( 23). அவரது சகோதரி ஆஷா மேத்யூ (18) அதே கல்லூரியில் பயின்று வந்தார். இவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த திங்கள்கிழமை இவர்கள் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குயின்ஸ்லாந்து பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
அப்பகுதியில், காரில் சாலையை கடந்து செல்ல முயன்ற போது டிரக் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய தூதரகத்தின் உதவியை அவர்களது உறவினர்கள் நாடியுள்ளார். அவர்களின் தாய் தந்தை ஆகியோர் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications