எங்களுக்குப் பாய் பிரண்டாகனுமா... 6, 9 வயசு பொடுசுகள் போடும் கண்டிஷன்கள்
நியூயார்க்: இருப்பதிலே மிக கடினமானது எதிர்கால கணவரின் குணாதிசயங்களை தீர்மானிப்பது.அந்த விசயத்தில் புத்திச்சாலிகளாக செயல்பட்டுள்ளனர் இரண்டு பத்து வயதிற்கும் குறைந்த அமெரிக்க குழந்தைகள்.
அமெரிக்காவை சேர்ந்த முறையே ஆறு மற்றும் ஒன்பது வயதான இரண்டு பெண் குழந்தைகள் தங்களது எதிர்கால ஆண் நண்பனுக்கான விதிகளாக 30விதமான எதிர்ப்பார்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் முதலாவதாக தனது கணவரின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமாம்.

என்ன ஒரு கொலைவெறி:
எதிர்கால ஆண் நண்பன் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும்.தன்னுடைய பெற்றோரை மதிக்க வேண்டும்.அதே சமயத்தில் அவனுடைய பெற்றோருடன் இருக்க கூடாது.

போவோமா ஊர்கோலம்:
நல்ல பழக்கங்கள்,நல்ல கலைஞனாக இருக்கவேண்டுமாம்.

கூட்டிடடுப் போங்கப்பா
உடை அணிவதில் தேர்ந்தவனாக இருக்க வேண்டும்.தங்களை சிறந்த இடங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.

அட ராமாஆஆ:
குழந்தைகளை விரும்ப வேண்டும்.சிறந்த நகைகளை பரிசளிக்க வேண்டும்.கூர்ந்த கவனம் இருக்க வேண்டும்.

மூக்கைக் கிள்ளாதடா
பெண்களின் மூக்கை கிள்ளாதவனாக இருக்க வேண்டும்.

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு:
முதல் சந்திப்பிலேயே முத்தம் கொடுக்க முயற்சிக்க கூடாது.பெண்களுக்கு மரியாதை கொடுப்பவனாக இருக்க வேண்டும்.சிறந்த சமையல் கலைஞனாக இருக்க வேண்டும்.

கொசக்சி பசப்புகழ் கவனிக்க:
நல்ல வேலையில் இருக்க வேண்டும்.எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.மற்ற மதத்தினருக்கு மரியாதை தர வேண்டும்.சுத்தமாக இருக்க வேண்டும்.முக்கியமாக கடைசி பெயர் வினோதமாக இருக்க கூடாது.

மொதல்ல பல்லை தேய்டா:
குறும்புத்தனம்,ஆரோக்கிய உணவு,உடம்பின் மேல் கவனிப்பு,அவனைப்பற்றிய எந்த கிசுகிசுவும் இருக்க கூடாது.ஒழுங்காக பற்களைப் பராமரிக்க வேண்டும்.

நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போடா
முக்கியமாக பெண்கள் வேலைக்கு போக அனுமதிக்க வேண்டும்.வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க வேண்டும். இப்படி வருங்கால கணவருக்கான முப்பது குண நலன்களைப் பட்டியல் இட்டுள்ளனர் அந்த சின்னஞ்சிறுமிகள்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications