ஐ.எஸ்.ஐ.எஸின் அடுத்த குறி மலேசியா? - இருவர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவினைச் சேர்ந்த இருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 28 வயதான இவர் ஐரோப்பாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நபர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இவருக்கு க்ளாங் பள்ளத்தாக்கு மற்றும் கோலாலம்பூரில் தாக்குதல் கள் நடத்த கட்டளை பிறப்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றொருவர் சிரியாவில் இருந்து மலேசியாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார். 31 வயதான இவர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து போரில் கலந்து கொண்டதில் காயமடைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்கள் இருவரும் மலேசியவின் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் ஆகிய இடங்களில் சந்தித்து, மலேசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications