ஜன்னல் சீட்டுக்காக விமானத்தில் கட்டிப்பிடி சண்டை- சரமாரி கும்மாங்குத்து- வைரலான வீடியோ
கலிபோர்னியாவில் இருந்து புறப்பட்ட சௌத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜன்னல் இருக்கை சீட்டுக்காக இரண்டு ஆண்கள் கட்டிப்பிடி சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் ஜன்னல் சீட்டில் யார் உட்காருவது என்று ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் பிளைட்டில் போட்ட அடிதடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடந்த ஞாயிற்றுக்கிழமை டல்லாசில் இருந்து கலிபோர்னியாவின் ஓக்லேண்ட்டுக்கு புறப்பட வேண்டிய விமானம் செளத் வெஸ்ட்பிளைட் பர்பேங்க் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது முண்டியடித்து பிளைட்டில் ஏறிய இரண்டு இளைஞர்கள் ஜன்னல் பக்க இருக்கையில் அமர சென்றுள்ளனர்.

ஆனால் ஒருவரை மற்றொரு தடுக்க தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். ஒரு இளைஞன் மற்றொரு இளைஞனை கீழே பிடித்துத் தள்ளி முகத்திலேயே சரமாரியாக குத்த, பதறிப் போன பெண் பயணி இருவரையும் தடுத்து இழுக்க முயன்றதில் அந்தப் பெண்மணி மேல் இருவரும் விழுந்து சண்டையை தொடர்ந்துள்ளனர்.
இந்த காட்சியை சகபயணிகள் தங்களது செல்போனில் பதிவுசெய்திருந்தனர், இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இளைஞர்கள் இருவரின் கட்டிப்பிடி சண்டை போட்ட ரணகளத்தை முழுமையாக வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications