216 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி: என்ன ஆனது ஜப்பானுக்கு?
Subscribe to Oneindia Tamil
மோசமான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் ஜப்பான் சற்று தடுமாறிப்போயுள்ளது.
ட்ராமி சூறாவளி (டைஃபூன்) தாக்கியதில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 750,000 வீடுகள் மின்சார சேவையை இழந்தன.
ஏறத்தாழ 84 பேருக்கு இந்த சூறாவளியினால் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம்தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சூறாவளி மேற்கு ஜப்பானை தாக்கியது.
செப்டம்பர் தொடக்கத்தில் தாக்கிய அந்த சூறாவளியில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
- நான் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் - வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு குரல்
- ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் - பாதுகாப்பு குறைபாடு காரணமா?
பிற செய்திகள்:
- திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme
- இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி
- பென்குயின் குஞ்சை கடத்திய ஒரு பாலுறவு பென்குயின்கள்
- சுற்றுலா வாசிகளுக்காக காத்திருக்கும் கேரள படகு இல்லங்கள்
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!



















Click it and Unblock the Notifications