இந்திய குடியரசு தின ரிஷப்ஷனில் கலந்து கொண்ட அமீரக அமைச்சர்கள்
அபுதாபி: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அமீரகத்திற்கான இந்திய தூதர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
67வது இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம் அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அவர் அமீரக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று அமீரக கலாச்சாரத் துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சக்ர் பின் கோபாஷ் சயீத் கோபாஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அமீரக வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சீதாராம், பல்வேறு துறைகளில் அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான உறவு பற்றி பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications