வேற்று கிரக விமானம் தாலிபான்கள் முகாமை தாக்கியதாம்: ரீல் விடும் அமெரிக்கா
காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நேட்டோ படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது.
தாலிபான்கள் அட்டூழியம் செய்யும் ஆப்கானிஸ்தானில் தற்போது புதுப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்கிறது அமெரிக்கா.

அமெரிக்க வீரர்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் கடந்த மார்ச் மாதம் ஒரு வித்தியாசமான காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.

விமானம்
அமெரிக்க வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு வகையான விமானம் தாலிபான்கள் முகாம் மேலே பறக்கிறது.

தாக்குதல்
முக்கோண வடிவில் இருக்கும் அந்த விமானம் என்னவென்று பார்க்கும் முன்பு அதில் இருந்து சத்தமின்றி வெளிச்சம் மட்டும் வருகிறது.

குண்டுவெடிப்பு
வெளிச்சம் வந்த உடன் தாலிபான்கள் முகாமில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடிக்கின்றன. இதையடுத்து அந்த பகுதி புகை மண்டலமாக மாறுகிறது.

வேற்று கிரக விமானம்
புகை அடங்கிய பிறகு அமெரிக்க வீரர்கள் அந்த விமானத்தை வீடியோ எடுத்துள்ளனர். அந்த விமானம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications