ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பி.பி.யை எகிற வைக்கும் பாலிவுட் பாடல்கள்
லண்டன்: பாகிஸ்தானில் பிறந்த உளவுத் துறை அதிகாரியின் அறிவுரைப்படி இங்கிலாந்து சிறப்பு படை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பாலிவுட் பட பாடல்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.
லிபியாவில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அந்நாட்டு ராணுவத்திற்கு இங்கிலாந்து சிறப்பு படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து ராணுவத்தில் உள்ள பாகிஸ்தானில் பிறந்த உளவுத் துறை அதிகாரி ஒரு புதிய ஐடியாவை அளித்து அது வேலையும் செய்துள்ளது.

அதாவது இசை என்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி வரும் தீவிரவாதிகளுக்கு பாலிவுட் பாடல்களை போட்டு கடுப்பேற்றி அவர்களை தாக்க அவர் ஐடியா கொடுத்தார்.
அதன்படி ராணுவ வீரர்களும் கார்களில் பாலிவுட் பாடல்களை சப்தமாக ஒலிபரப்பியதுடன், தீவிரவாதிகளின் போன் இணைப்பை இடைமறித்து பாடல்களை ஒலிபரப்பினர். இதனால் தீவிரவாதிகள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிர்தே நகர் அருகே பாலிவுட் பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டதால் தீவிரவாதிகள் கோபம் அடைந்துள்ளனர். கடற்கரை நகரமான சிர்தேவில் மட்டும் 4 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர் என்று நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications