கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்!
ரஷ்யா: ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைப்பதற்காக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 95 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான கிரிமியா பகுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 95 சதவிகிதம் பேர், ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் பங்கெடுக்காத 13 சதவிகிதம் பேரில் பெரும்பாலானவர்கள், வாக்கெடுப்பை ஏற்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கிரிமியா குறித்த வாக்கெடுப்பு, சட்டப்பூர்வமானது என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது முடிவில் ரஷ்யா உறுதியாக இருக்குமானால், அதன் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications