ரஷ்யா - உக்ரைன் போர் Live : மரியுபோல் நகர எஃகு ஆலையை தகர்க்க ரஷ்யா முயற்சி
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஆசிய நாடுகள் தங்களது அணுகுமுறையை மாற்ற வேண்டும். ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கைவிட்டு உக்ரைனுடன் கைகோர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளை போன்று ஆசிய நாடுகளும் மாற வேண்டும் என விரும்புகிறேன் - உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சு

போரை நிறுத்துங்கள் புதின்
— வைரமுத்து (@Vairamuthu) March 9, 2022
மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை
வான் விழுங்கும்
பகலை
இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்
ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்
போரை நிறுத்துங்கள் புதின்
Streets in Ukraine's capital city Kyiv wear a deserted look amid #RussiaUkraineCrisis pic.twitter.com/IlSgWokvpL
— ANI (@ANI) March 7, 2022
Harjiot Singh, who sustained bullet injuries in Kyiv, being escorted to IAF's special aircraft, that will bring him and other Indians back to India from Poland.#UkraineRussianWar pic.twitter.com/0TYtVJVkUn
— ANI (@ANI) March 7, 2022
Varanasi | Congress' Ajay Rai casts his vote, said, "Not many people can be seen, unlike before, when long queues were seen outside polling booth.They haven't made proper arrangements, people are forced to stand in sun. People don't seem to be excited, we'll get majority#UPPolls pic.twitter.com/ZNJu881Gwf
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 7, 2022
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!














Click it and Unblock the Notifications