ரஷ்ய நடன போட்டியில் '' ரா ரா '' பாட்டுக்கு நடனமாடிய உக்ரைன் நாட்டு அழகி
ரஷ்யாவில் நடந்த நடனப்போட்டியில் சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா... பாட்டுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் உக்ரைன் நாட்டு அழகி.
Subscribe to Oneindia Tamil
ரஷ்யா: சந்திரமுகி படத்தில் படத்தில் வரும் ரா ரா என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் உக்ரைன் நாட்டுப் பெண். ரஷ்யாவில் நடந்த நடனப்போட்டியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் இந்த அழகி.
இசைக்கு மொழி அவசியமில்லை என்று கூறுவார்கள். இந்த சம்பவம் அதை உண்மை என்று உணர்த்தியுள்ளது.

சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. தெலுங்கு பாடலாக இருந்தாலும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடல்தான் ரா... ரா.... என்ற பாடல். இப்போது ரஷ்யாவரை சென்றுள்ளது.
நடனமாடி அசத்திய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. பார்வையாளர்கள் எழுப்பிய கரஒலி அடங்க வெகுநேரம் ஆனது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications