துபாயில் ஐ.நா. உலக சமாதான தூதரான தமிழருக்கு வரவேற்பு
துபாய்: துபாய்க்கு வருகை புரிந்த ஐ.நா.வின் உலக அமைதிக்கான சமாதான தூதரான தமிழகத்தைச் சேர்ந்த ரெவரன்ட். முனைவர் ஜே. ஜெயசிங்கிற்கு 14.01.2014 அன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் சமூக சேவகர் ஜெயந்தி மாலா சுரேஷ், ஏ. லியாக்கத் அலி, ஏ.முஹம்மது தாஹா, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமீரகத் தமிழர்களின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பினை ஏற்றுக்கொண்ட முனைவர் ஜெ.ஜெயசிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் 1983 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமாதானத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். இதன் சார்பில் உலகில் ஏதேனும் நாடுகளுக்கிடையே பிரச்சனை ஏற்படும்போது அந்த இரு நாடுகளுக்கும் பயணித்து இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தனது 47 ஆண்டு கால ஆராய்ச்சியில் இறைவன் ஒருவனே, மனித குலம் ஒன்று தான் என்ற கருத்துக்கள் தான் உண்மையானவை எனக் குறிப்பிட்டார். ஐ. நா. சபையின் உலக சமாதான தூதுவராக செயல்பட்டு வரும் ஜெயசிங் இப்பணிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் மட்டுமல்ல. முதல் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications