ஓடும் காரிலேயே உடலுறவு.. அதிர வைத்த ஐ.நா அதிகாரி.. வைரலாகும் வீடியோ.. குவியும் கண்டனங்கள்

ஓடும் காரில் உடலுறவு கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ஜெருசலம்: ஓடும் காரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார் ஒரு அதிகாரி.. ஐ.நா, சபை அலுவலக வேலைக்காக காரை தந்தால், தந்த காருக்குள்ளேயே அதிகாரி உல்லாசத்தில் ஈடுபட்டு அனைவருக்கும் ஷாக் தந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் வெளிவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஐநா சபைக்கு அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு ஆபீஸ் சம்பந்தமாக ஒரு காரும் தரப்பட்டிருந்தது.. அது வெள்ளை நிற கார்.. அந்த காரில் ரெட் கலர் டிரஸ் அணிந்த பெண் ஒருவர் உட்கார்ந்துள்ளார்.

 UN chiefs un official car sex video goes viral on socials

பிறகு திடீரென 2 பேரும் உடலுறவில் ஈடுபட்டு விட்டனர்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அந்த அதிகாரியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், ஐசா சபை இது சம்பந்தமான விசாரணையை தொடங்கி உள்ளது... ஐநா-வால் இந்த கொடுமையை ஏற்கவும், ஜீரணிக்கவும் முடியவில்லை.. "எதுக்காக நாம வேலை பார்க்கிறோமோ? எதுக்காக நாம பேசுகிறோமோ அது எல்லாத்துக்குமே எதிரானதுதான் இப்படிப்பட்ட செயல்.

இதையெல்லாம் அவங்க வீட்டுல இல்லையென்றால், அவங்களுடைய ரூமில் வைத்து கொள்ள வேண்டும்.. ஆபீஸ் வேலைக்காக தந்த காரை இப்படி பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்" என்று ஐநா செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+