ஓடும் காரில்.. பெண்ணை மடியில் உட்கார வைத்து.. "கசமுசா" செய்த ஐ.நா. அதிகாரி.. சஸ்பெண்ட்!

ஓடும் காரில் உடலுறவு கொண்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலம்: பெண்ணை மடியில் உட்கார வைத்து கொண்டதுடன், திடீரென ஓடும் காரிலேயே செக்ஸ் வைத்து கொண்ட ஐநா அதிகாரியை இப்போது சஸ்பெண்ட் செய்திருக்கிறார்களாம்! இது சம்பந்தமான வீடியோ ஏற்கனவே உலக மக்களே ஷாக் ஆன நிலையில், தற்போது இந்த நடவடிக்கை அதிகாரி மீது எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் ஐநா சபைக்கு அதிகாரி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு ஆபீஸ் சம்பந்தமாக ஒரு காரும் தரப்பட்டிருந்தது.. சில தினங்களுக்கு முன்பு, டெல் அவில் பகுதியில் அந்த கார் சென்று கொண்டிருந்தபோது, ரெட் கலர் டிரஸ் அணிந்த பெண் ஒருவர் ஏறினார்.

UN chiefs un official car sex video issue, and suspended

முன் சீட்டில் டிரைவர் இருந்தும், பின் சீட்டில் அதிகாரியின் மடியில் உட்கார்ந்து கொள்கிறார்.. பிறகு 2 பேரும் உடலுறவில் ஈடுபட்டு விட்டனர். இதை காரின் பக்கத்தில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒரு நபர் வீடியோ எடுத்து பதிவிடவும், அது பத்திக் கொண்டு வைரலானது. கிட்டத்தட்ட18 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.

இதையடுத்து, அந்த அதிகாரியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.. பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐநா தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இப்படி ஒரு காரியத்தை அது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. உடனடியாக தனது கண்டனத்தையும் காட்டமாக பதிவு செய்தது. ஏற்கனவே ஐநா ஊழியர்கள் மீது பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம் தொடர்பாக வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது. அவைகளே இன்னும் தீராத பட்சத்தில் இந்த வீடியோ கொந்தளிப்பை தந்துவிட்டது.

இதையடுத்து உடனடி விசாரணையும் ஐநாவே மேற்கொண்டது.. காரில் இருப்பவர்கள் ஒருமித்த உறவில் இருந்தார்களா? அல்லது அந்த பெண் பாலியல் தொழிலாளியா? என்றெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், "UN" என எழுதப்பட்ட அந்த காரில் இருந்த ஊழியர்கள் இருவரும் யுஎன்டிஎஸ்ஓ எனப்படும் ஐநா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உடலுறவு கொண்ட, அந்த ஐநா ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் அந்த ஊழியர்களையும் ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐநா அனுப்பியுள்ளது... இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விசாரணையும் முடியும் வரை அவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+