ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை!
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா உட்பட 21 நாடுகள் உள்ளன. இந்தியாவோ நடுநிலை வகிக்கிறது.
2009-ம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் சபையில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானங்களின் சாரம்சம்.

வெளியேறிய இலங்கை
இலங்கை அரசுகளோ இதுவரை ஒருதுரும்பையும் கிள்ளிப்போட்டதும் இல்லை. இதனிடையே ஐநா மனித உரிமைகள் சபையில் இருந்து கடந்த ஆண்டு இலங்கை வெளியேறியது.

ஐநா மனித உரிமைகள் ஆணையம்
தற்போது இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையை மிக கடுமையாக இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது.

தீர்மான ஆதரவு- எதிர்ப்பு
இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, நார்வே, கனடா உள்ளிட்ட 15 நாடுகள் ஆதரிக்கின்றன. அதாவது இலங்கைக்கு எதிராக உள்ளன. அதேநேரத்தில் சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, இந்த தீர்மானத்தை எதிர்க்கின்றன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகிக்கின்றன.

இந்தியாவின் நிலை
2012-ம் ஆண்டு மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்ததால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications