விமானி அறையில் புகை: கிளம்பிய இடத்திற்கே அவசரமாக திரும்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானி அறையில் புகை கிளம்பியதால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்தது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 பேருடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஹவாய் தீவில் உள்ள கோனா சர்வதேச விமான நிலையத்திற்கு கிளம்பியது. விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கிளம்பி 3 மணிநேரம் ஆன பிறகு விமானி அறையில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் வேறு விமானம் மூலம் ஹவாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர்.
புகை மூண்ட விமானம் போயிங் 757 ரகத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications