அமெரிக்காவில் 1ம் வகுப்பு மாணவிக்கு முத்தம் கொடுத்த 6 வயது சிறுவன் சஸ்பெண்ட்
டென்வர்: அமெரிக்க பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள கேனன் நகரில் லிங்கன் ஸ்கூல் ஆஃப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ஹன்டர் எல்டன் என்ற 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்துவிட்டான். இதற்காக பள்ளி நிர்வாகம் எல்டனை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது. சிறுவனின் செயல் பாலியல் அத்துமீறல் என்று பள்ளி தெரிவித்துள்ளது.
இது குறித்து எல்டனின் தாய் ஜெனிபர் சான்டர்ஸ் கூறுகையில்,
எனது மகன் அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்ததற்காக முன்பு ஒரு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டான். தற்போது மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதை பாலியல் அத்துமீறல் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது பாலியல் அப்படி என்றால் என்ன என்று என் மகன் என்னிடம் கேட்கிறான் என்றார்.
சிறுவன் எல்டன் கூறுகையில்,
எனக்கு அந்த சிறுமியை பிடித்திருக்கிறது. வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அந்த சிறுமியின் கையில் முத்தம் கொடுத்தேன். இது தான் நடந்தது என்றான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications