அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் கேபிட்டல்ஹில்லில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் எம்.பி.க்கள், அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தீபத் திருநாள் கொண்டாட்டத்தின்போது தீபம் ஏற்றி மகிழ்ந்தனர். பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதினர்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இதே போன்று எம்.பி.க்கள் மைக் ஹோண்டா, ஷீலா ஜாக்சன் லீ, டேவிட் பிரைஸ், சார்லஸ் பெர்னார்ட் ரேஞ்ல், ஸ்டெனி ஹோயர் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.
அமெரிக்க எம்.பி.க்கள் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications