யு.எஸ்.கோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்க சோனியா காந்திக்கு ஜனவரி 2-ந்தேதி வரை அவகாசம்

டெல்லியில் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதலை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பது, பதவி உயர்வு அளிப்பது போன்ற செயல்களை கண்டித்து சோனியா காந்தி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர்கள் நீதிக்கான உரிமைக்குழு வழக்கு தொடர்ந்தது.
இதற்கு விளக்கம் கேட்டு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சோனியா காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. நியூயார்க் ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அந்த மருத்துவமனை ஊழியரிடம் நோட்டீசை நீதிமன்ற ஊழியர் வழங்கினார்.
ஆனால் சோனியா காந்தியோ, மருத்துவமனை நிர்வாகமோ அந்த நோட்டீசை பெற்றுக் கொண்டதாக கூறவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நோட்டீசுக்கு சோனியா காந்தி ஜனவரி 2-ந் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications