289 அதிபர் வாக்குகளைப் பெற்று வென்றார் ட்ரம்ப்... ஹிலரிக்கு 218 மட்டுமே!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது.
அதிபர் வாக்குகள், செனட், காங்கிரஸ் என அனைத்திலுமே முன்னிலை பெற்று புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

ட்ரம்ப் 289 வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக தேர்தலை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிபர் வாக்குகள், செனட் மற்றும் காங்கிரஸ் என அனைத்திலும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறார் ட்ரம்ப்.
அமெரிக்காவின் 45 வது அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். இதன் மூலம் கடந்த எட்டாண்டுகளாக அமெரிக்காவில் நிலவிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. மீண்டும் குடியரசுக் கட்சி பதவியைப் பிடித்துள்ளது.
ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications