அதிபர் வாக்குகள்: மாநில வாரியாக முன்னிலை நிலவரம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்) : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட அதிபர் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தந்த மாநிலத்தில் யார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறாரோ, அவருக்கு மாநிலத்தின் மொத்த அதிபர் வாக்குகள் கிடைக்கும்.

US election result: Electoral votes projection
US election result: Electoral votes projection

மொத்தம் 538 அதிபர் வாக்குகள் உள்ளன. அதிபர் பதவிக்கு வெற்றி பெற 270 வாக்குகள் தேவை. தற்போதைய நிலவரப்படி மாநிலவாரியாக ஹிலரி க்ளிண்டன் மற்றும் ட்ரம்ப் பெற்றுள்ள வாக்குகள் முன்னிலை மற்றும் இழுபறியாக உள்ள மாநிலங்கள் விவரம் வருமாறு..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+