கடைக்கார் கடைக்கார்.. இவனை எவ்வளவுக்கு எடுத்துப்பீங்க.. அதிர வைத்த அப்பா..!
ஃபுளோரிடா: "இவனை எவ்வளவுக்கு எடுத்துப்பீங்க" என்று கேட்டதும் அடகு கடைக்காரருக்கு தூக்கி வாரி போட்டது!
அமெரிக்காவின் புளோடாரிவை சேர்ந்தவர் ஸ்லோகும். இவர் பக்கத்துல இருந்த ஒரு அடகு கடைக்கு தன் கைக்குழந்தையை தூக்கி கொண்டு போனார். குழந்தை பிறந்து ஏழரை மாசம்தான் ஆகுது. அடகுகடைக்காரரிடம் குழந்தையை காண்பித்து, "இவனை எவ்வளவுக்கு எடுத்துப்பீங்க? என்று கேட்டார்.

பொருளை தராமல் பிள்ளையை காட்டுகிறாரே என்று திகைத்த கடைக்காரர் "என்ன சொன்னீங்க?"என்று திரும்பவும் கேட்டார். அதற்கு ஸ்லோகும், "ஒன்னுமில்லை.. இவன் என் குழந்தை. பிறந்த ஏழரை மாசம்தான் ஆகுது. ஆனா இவனால எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அதான் இவனை எவ்வளவுக்கு வாங்குவீங்கன்னு கேட்டேன்" என்றார்.
இதை கேட்டதும் கடைக்காரர் சூடாகிவிட்டார். உடனடியாக குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே என்று நினைத்து, போலீசுக்கு போன் செய்து தகவலை சொன்னார்.
போலீஸ் விரைந்து வந்து என்ன ஏதென்று விசாரித்தனர். போலீசை பார்த்ததும் இப்போது ஸ்லோகும் டென்ஷனாகி விட்டார். "இல்லை.. நான் விளையாட்டுக்குதான் அப்படி சொன்னேன். என் குழந்தையை போய் நான் அடகு வைப்பேனா? இப்படி வந்து அடகு வெச்சா, சமூக ஊடகத்தில் இந்த சம்பவத்தை வீடியோவாக பார்க்க முடியுமே.. அதுக்காகத்தான் இப்படி செய்தேன்" என்றார்.
இதைக் கேட்டதும் இப்போது போலீஸ் தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது. விளம்பரத்துக்கு இப்படியெல்லாம் பண்றதா? என்று கேட்டு திட்டினார்கள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, கேஸ் எதுவும் போடாமல் விட்டுவிட்டு, அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications