யு.எஸ்.: ரகசிய பெண் போலீஸுக்கு ஆபாச படம் அனுப்பிய இந்தியருக்கு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் ரகசிய பெண் போலீஸ் அதிகாரியாக இருந்த 13 வயது சிறுமிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., புகைப்படங்களை அனுப்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வருபவர் நிலஞ்சன் பிரம்மா(53). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஜேன் டோ என்ற 13 வயது ரகசிய பெண் போலீஸ் அதிகாரிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., புகைப்படம் அனுப்பியுள்ளார். மேலும் செல்போனில் ஆபாசமாகவும் ஜேனுடன் பேசியுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள லுப்பாக் காவல் துறையில் ரகசிய போலீசாக பணியாற்றியவர் ஜேன். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கம்மிங்ஸ் பிரம்மாவுக்கு 21 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பிரம்மா அடுத்த மாதம் சிறைத் துறை அதிகாரிகளிடம் சரண் அடையக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் குழந்தைகள், மைனர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை எதிர்த்து போராடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications