காதல் சொல்ல வார்த்தையில்லை... காதலிக்காக வீடியோ கேம் தயாரித்த அமெரிக்க இளைஞர்
நியூயார்க்: தங்கள் காதலை வெளிப்படுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவார்கள். அதிலும் குறிப்பாக ஆண்கள் தன் காதலியை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக ரூம் போட்டு யோசிப்பார்கள். அந்தவகையில் அமெரிக்க இளைஞர் ஒருவர் தனது காதலை காதலியிடம் தெரிவிப்பதற்காக புதிய வீடியோ கேம் ஒன்றைத் தயாரித்துள்ளாராம்.
இளைஞரின் வித்தியாசமான இந்த காதல் சொல்லப்பட்ட விதத்தை ரசித்த அப்பெண், காதலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

ஒருதலைக்காதல்...
அமெரிக்காவின் ஓரிகானைச் சேர்ந்த 3டி ஆர்ட்டிஸ்ட் ராபர்ட் ஃபிங்க். இவர் ஏஞ்சல் ஒயிட் என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

வீடியோகேம்....
தன் காதலைத் தெரிவிக்க ‘நைட் மேன், எ கெஸ்ட் பார் லவ்' என்ற பெயரில் வீடியோகேம் ஒன்றைத் தயாரித்து காதலியிடம் கொடுத்துள்ளார். அதில் பல சாகசங்களைச் செய்து இளவரசியைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன்.

காதலை ஏற்றுக் கொள்கிறாயா?
இறுதியில் இளவரசியிடம் என் காதலை ஏற்றுக் கொள்கிறாயா எனக் கேட்கிறான் கதாநாயகன். அப்போது திரையில் ஆம், இல்லை என இரண்டு பொத்தான்கள் ஒளிருகிறது.

சம்மதம்...
இந்த வீடியோகேம் காதல் தூதைக் கண்டு மகிழ்ந்து, நெகிழ்ந்து போன அவரது காதலி ஏஞ்சல் ஒயிட், ஆம் என்ற பொத்தானை அழுத்தி அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

5 மாத உழைப்பு....
நண்பர்கள் உதவியோடு ஃபிங்க் தயாரித்த இந்த வீடியோகேகில் வரும் இளவரசியின் பெயர் ஏஞ்சல் ஒயிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோகேமைத் தயாரிக்க ஃபிங்கிற்கு கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆனதாம்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications