ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை கல்யாணம் கட்டிக்கணும்... அமெரிக்க வக்கீல் போட்ட விநோத வழக்கு!!
நியூயார்க் : ஆபாசப்படம் நிறைந்த தனது லேப்டாப்பை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த விநோத வழக்கு ஒன்று அமெரிக்க கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் செவிர் என்ற வழக்கறிஞர், இசையைப் போலவே ஆபாச படங்களையும் அதிகமாக நேசித்துள்ளார். அவரது லேப்டாப்பில் நிறைய ஆபாசப்படங்களை சேமித்து வைத்துள்ளாராம் கிறிஸ்.
இந்நிலையில், உடாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து அவருக்கு ஒரு திடீர் ஆசை வந்துள்ளது. அது என்னவென்றால், ஆபாசப்படம் நிறைந்த தனது லேப்டாப்பை திருமணம் செய்து கொள்வது தான்.
இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திக்க விரும்பிய கிறிஸ், திருமண லைசென்ஸ் கோரி சம்பந்தப்பட்ட துறையை அணுகியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை அத்துறை நிராகரிதுள்ளது.
இதனால், தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கிறிஸ். வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹிங்கிள், இது கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி அதனை நிராகரித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications