அமெரிக்க கடற்படையில் அதிகரித்துக் கொண்டே போகும் பாலியல் அத்துமீறல்கள்
Subscribe to Oneindia Tamil

இந்த மாதம் வரை அமெரிக்க கடற்படையில் பணிபுரிபவர்களில் 1,800 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 775 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாலியல் அத்துமீறல் புகார்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.
இது குறித்து கடற்படை உயர் அதிகாரி ஷான் பக் கூறுகையில்,
பாலியல் அத்துமீறல் புகார்கள் எதிர்பார்த்தது தான். இத்தனை புகார்கள் வந்தது ஒரு வகையில் நல்லது. காரணம் வீரர்கள் துணிச்சலாக வந்து புகார் கொடுத்துள்ளனர் என்றார்.
26,000 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று பாதுகாப்புத் துறை கணித்துள்ளது. ஆனால் 3,000க்கும் குறைவானவர்களே புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications