மனைவி மிஷலுக்கு பயப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா
நியூயார்க்: உலகின் அதிகாரமிக்க மனிதரான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலை பார்த்து பயப்படுவாராம்.
உலகின் அதிகாரமிக்க மனிதர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. அவர் என்னவென்றால் தனது மனைவி மிஷலுக்கு பயப்படுகிறாராம்.
ஐ.நா. சபை கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட ஒபாமா ஐ.நா. சிறப்பு அதிகாரி மைனா கியாயிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி பேசியுள்ளார்.

நான் விட்டுட்டேன், நீங்க?
நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். நீங்களும் நிறுத்திவிட்டீர்கள் என்று நம்புகிறேன் என ஒபாமா கியாயிடம் தெரிவித்தார். அதற்கு கியாயோ இல்லை இல்லை நான் அவ்வப்போது புகைப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மிஷலுக்கு பயந்து தான்
கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட்டை தொடவே இல்லை. எல்லாம் மிஷலுக்கு பயந்து தான் என்றார் ஒபாமா.

மகள்கள் முன்பு எப்படி?
நான் என் மகள்களுக்கு முன்பு புகைப்பிடித்ததில்லை. என் குடும்பத்தார் முன்பும் புகைப்பிடித்ததில்லை என்று ஒபாமா முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

மகள்களுக்காக
ஒபாமா தனது மகள்களுக்காக புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் என்று கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் மிஷல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications