For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபருக்கு தமிழர் கொடுத்த வரவேற்பு.. கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்

வடகொரியா அதிபர் கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றுள்ள அமெரிக்க அதிபருக்கு தமிழர் ஒருவர் வரவேற்பு அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்-வீடியோ

    சிங்கப்பூர்: வடகொரியா அதிபர் கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்றுள்ள அமெரிக்க அதிபருக்கு தமிழர் ஒருவர் வரவேற்பு அளித்துள்ளார். அவருக்கு சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்துள்ளார்.

    உலக அமைதிக்கான அந்த நாள் வந்துவிட்டது என்று கூட சொல்லலாம், ஆம் இரண்டு பெரிய எதிரி நாடுகளாக இருந்த வடகொரியாவும், அமெரிக்காவும் நட்புநாடுகளாக மாற உள்ளது. அதுவும் எலியும் பூனையுமாக இருந்த டிரம்ப் - கிம் ஆட்சி காலத்திலேயே இந்த மாற்றம் நடக்க உள்ளது.

    உலகமே இந்த சந்திப்பைதான் ஆவலாக எதிர்நோக்கி உள்ளது. நாளை இந்த சந்திப்பின் மூலம் உலக அமைதிக்கு பெரிய மணி மகுடம் சூட்டப்பட உள்ளது.

    {photo-feature}

    English summary
    US President Donald Trump arrives in Singapore For Kim-Trump Summit. He arrives there two days before the historic summit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X