அமெரிக்க அதிபர் தேர்தல் LIVE: அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்.. கமலா ஹாரிஸ் தோல்வி
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வென்று மீண்டும் அதிபராகி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று உள்ளார். தற்போது வரை 295 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 224 வாக்குகளை வென்றுள்ளார்.
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்
டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
துணை அதிபருக்காக இந்தியாவில் கொண்டாட்டம்
#WATCH | Thulasendrapuram, Tiruvarur: On #USElections2024, An American and supporter of Kamala Harris, Joey says "I am from Chicago and I came to Kamala Harris' ancestral village because I wanted to support her...I am disappointed with my fellow Americans. I will still support… pic.twitter.com/LH6V9Gddf6
— ANI (@ANI) November 6, 2024
கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சோகம்
#WATCH | Thulasendrapuram, Tiruvarur: On #USElections2024, An American and supporter of Kamala Harris, Joey says "I am from Chicago and I came to Kamala Harris' ancestral village because I wanted to support her...I am disappointed with my fellow Americans. I will still support… pic.twitter.com/LH6V9Gddf6
— ANI (@ANI) November 6, 2024
ராகுல் காந்தி வாழ்த்து
Congratulations on your victory, @realDonaldTrump! Wishing you success in your second term as US President.
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2024
All the best to @KamalaHarris in her future endeavours.












Click it and Unblock the Notifications