அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் முன்னிலை : ஹிலாரிக்கு பின்னடைவு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியை விடவும் அதிக வாக்குகள் பெற்று குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.
பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பல மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் உடனுக்குடன் வெளியாகி வருகின்றன.

இதுவரை வெளிவந்த முடிவுகளின் படி ட்ரம்ப 149 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்தத் தேர்தலில் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி 109 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இது ட்ரம்ப் பெற்றுள்ள வாக்குகளை காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும். 49 சதவீத வாக்குகள் பெற்ற ட்ரம்ப் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார். முடிவுகள் வெளிவராத ஃபுளோரிடா ஒஹையோ உள்ளிட்ட பல மாகாணங்களில் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ஹிலாரி 109 வாக்குகளுடனும் ட்ரம்ப் 150 வாக்குகளுடனும் களத்தில் உள்ளனர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications