பா.ஜ.க. தேர்தல் அறிக்கை பற்றி கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு
வாஷிங்டன்: பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவோம் என்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாலர் ஜான் பெஸ்கி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிற ஒரு கட்சி பற்றி நாங்கள் கருத்து எதுவும் சொல்ல போவது இல்லை.
இது போன்ற விவாதங்களை நாங்கள் மத்தியில் அமையக் கூடிய புதிய இந்திய அரசிடம் மட்டுமே பேசுவோம் என்றார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications