தேர்வில் பலான நாவல் பற்றி கேள்வி கேட்ட யு.எஸ். பள்ளி: கொந்தளித்த பெற்றோர்
பெனிசில்வேனியா: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் பலான நாவலான ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரேவில் வரும் வார்த்தைகள் புதிர் தேர்வாக கேட்கப்பட்டது பெற்றோர்களை ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள மானெசன் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிர் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பால் உணர்வுகளைத் தூண்டும் பலான நாவலான ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரேவில் வரும் வார்த்தைகளை கேட்டுள்ளனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து 8ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ஜான் கார்டர் கூறுகையில்,
ஆசிரியர் தான் இந்த புதிரை அளித்துள்ளார். 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தகைய புதிரை அளிப்பது சரி அல்ல. இது பற்றி பேச பள்ளி தலைமை ஆசிரியரை அணுக முயன்றும் முடியவில்லை என்றார்.
ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள படம் நாளை ரிலீஸாக உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications