ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்காவின் துணை அமைச்சராகும் முதல் இந்தியப்பெண்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜூலை மாதம், தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை மந்திரி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை அதிபர் ஒபாமா பரிந்துரை செய்தார்.
இதுகுறித்து செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் விவாதிக்கப்பட்டது. அப்போது நிஷாவின் திறமை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்ததால், ஒருமித்த ஆதரவுடன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை அமைச்சராக நிஷா நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, விரைவில் நிஷா அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார் எனத் தெரிகிறது.
தற்போது சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில், ஆசிய பிரிவுக்கான உதவி நிர்வாகியாக நிஷா தேசாய் பிஸ்வால் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications