ஹெச்-1பி விசா வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா.. வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி
அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க குடியுரிமை சேவை துறை அறிக்கை கூறுகிறது.
வாஷிங்டன்: புதிய ஹெச்-1பி விசா வழங்கும் பணியை அமெரிக்க குடியுரிமை சேவை துறை, சுமார் 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது.
ஹெச்-1பி விசா மூலமாக வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. இதில் இந்தியாவை சேர்ந்த ஐ.டி ஊழியர்களே அதிகம்.

வெளிநாட்டு பணியாளர்கள், அமெரிக்க குடிமக்களின் பணியிடத்தை பறிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். எனவே, ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்களை ட்ரம்ப் அரசு கொண்டுவந்தது. இந்த நிலையில்தான், அமெரிக்க குடியுரிமை சேவை துறை இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து வகை ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. அநேகமாக இது 6 மாத காலம் வரை நீளலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. ஏற்கனவே பெண்டிங்கிலுள்ள விண்ணப்பங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறைக்காக புதிய விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹெச்-1பி விண்ணப்பங்கள் வாங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது வெளிநாட்டு பணியாளர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications