ஒரு பார், வீடு, ஒர்க்ஷாப் உள்ள அமெரிக்க நகரம் விற்பனைக்கு: விலை ரூ. 2.4 கோடி
சிகாகோ: அமெரிக்காவில் ஒரு பார், ஒர்க்ஷாப், வீடு மற்றும் 6.16 ஏக்கர் புல்வெளியுடன் கூடிய நகரம் ஒன்று ரூ. 2 கோடியே 40 லட்சத்து 30 ஆயிரத்து 849க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டகோடா மாநிலம் பென்னட் கவுன்ட்டியில் உள்ள ஸ்வெட் என்ற ஊர் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த நகரில் ஒரு வீடு, பார், ஒர்க்ஷாப் மற்றும் 6.16 ஏக்கர் புல்வெளி உள்ளது. அந்த நகரின் உரிமையாளர் லான்ஸ் பென்சன். நகரை வாங்க விரும்புவோர் பென்சனுக்கு ரூ. 2 கோடியே 40 லட்சத்து 30 ஆயிரத்து 849க்கு கொடுத்து வாங்கலாம்.
1940களில் ஸ்வெட்டில் 40 பேர் வாழ்ந்துள்ளனர். அங்கு தபால் நிலையம், சில வீடுகள், மளிகை கடை இருந்துள்ளது. மக்கள் பெரிய நகரங்களை நோக்கி சென்றதால் ஊர் காலியானது.
தற்போது அந்த ஊரில் ஒரேயொரு வீடு மட்டுமே உள்ளது. இந்த நகரத்தை பென்சன் கடந்த 1998ம் ஆண்டு வாங்கியுள்ளார். பின்னர் விவாகரத்து செய்யும்போது ஸ்வெட்டை தனது மனைவிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் 2012ம் ஆண்டில் அந்த ஊரை மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டார் பென்சன்.
ஸ்வெட் பல கைகள் மாறி பென்சனிடம் வந்துள்ளது. ஸ்வெட்டை விற்க அவருக்கு மனம் இல்லாவிட்டாலும் விளம்பரம் கொடுத்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications