நாஜிக்களின் சின்னம் போல இருக்கே.. இந்துக்களின் 'ஸ்வஸ்திக்'க்கு தடை விதிக்கும் யு.எஸ். பல்கலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: நாஜிக்களின் சின்னத்தைப் போல இருக்கும் இந்துக்களின் ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுத்த அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் நாஜிக்கள் ஸ்வஸ்திக் நட்சத்திரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைப் பலியிடுதலைக் குறிக்கும் குறியீட்டைப் போல இருப்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே இந்துக்களின் ஸ்வஸ்திக் சின்னமும் நாஜி சின்னத்தைப் போல இருப்பதாக மாணவர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்...
இதனால் தற்போது பல்கலைக் கழக நிர்வாகம் ஸ்வஸ்திக் சின்னத்தையும் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. விரைவில் இத்தடை அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications