17 வயது தோழி பலாத்காரம் செய்யப்பட்டதை நேரடி ஒளிபரப்பு செய்த அமெரிக்க பெண்
நியூயார்க்: அமெரிக்காவில் 18 வயது பெண் ஒருவர் தனது நண்பர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை செல்போனில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள பிராங்கிளின் கவுன்ட்டியை சேர்ந்தவர் மரினா அலெக்சீவ்னா லோனினா(18). அவரது நண்பர் ரேமன்ட் பாய்ட் கேட்ஸ்(29). லோனினா, கேட்ஸ் ஆகியோர் கொலம்பஸில் உள்ள ஒரு வீட்டிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்றுள்ளனர்.

அங்கு லோனினாவின் 17 வயது தோழியும் வந்துள்ளார். அந்த வீட்டில் வைத்து கேட்ஸ் லோனினாவின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை பார்த்த லோனினா அதை தடுக்காமல் தனது செல்போனை எடுத்து பெரிஸ்கோப் அப்ளிகேஷன் மூலம் அதை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
அந்த நேரடி ஒளிபரப்பை பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோனினா, கேட்ஸை கைது செய்தனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த சம்பவம் நடந்த முந்தைய நாள் லோனினா தனது தோழியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications