தாய்க்கு பேறு காலம் பார்த்த 12 வயது சிறுமி! வைரலாகும் போட்டோக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் ஜசீ. டீனேஜ் வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள 12 வயது சிறுமி. இவரது தாயார் கரு உண்டாகியிருந்தார். சமீபத்தில் அவருக்கு பேறு காலம் நடந்துள்ளது.
ஜசீக்கு தன் தாயின் பிரசவத்தைப் பார்க்க வேண்டும் என்று அதிக ஆர்வம். மருத்துவர்களிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு டாக்டர்களும் ஒப்புக்கொண்டனர்.

பேறுகால அறைக்கு சென்ற அவரையே தன் தாய்க்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளனர் டாக்டர்கள். ஜசீயின் கைகளாலேயே குழந்தையை வெளியே எடுக்க வைத்துள்ளனர்.
தனக்கு தம்பி பிறந்துள்ளதை ஜசீ 'லைவ்'வாக பார்த்தார். ஜசீ தன் தம்பியை தாயில் உடலில் இருந்து வெளியே எடுக்கும் போது தன்னை அறியாமலேயே அழுதுவிட்டார்.
இதுகுறித்து ஜசீ, கூறுகையில், என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம். தம்பியை முதலில் பார்க்கும் போது நான் அப்படியே அழுதுவிட்டேன் என ஆச்சரியத்தோடு கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications