உசேன் போல்ட்டின் படுக்கை லீலைகளை புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலி
நியூயார்க்: ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ஒரே நேரத்தில் தான் உள்பட 2 பெண்களுடன் உறவு கொள்ள அழைத்ததாக அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி நைலா டில்லர்ட் தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கிய தங்கப் பதக்கங்களை விட அவர் தினமும் இரவு தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து போல்ட்டின் முன்னாள் காதலியான அமெரிக்க மாடல் அழகி நைலா கில்லர்ட்(27) கூறுகையில்,

போல்ட்
2013ம் ஆண்டில் தடகள வீரர், வீராங்கனைகளுக்காக நடந்த போட்டிகளின்போது நான் உசேன் போல்ட்டை முதன்முதலாக பார்த்தேன். நாங்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்தோம்.

அழைப்பு
நான் போல்ட்டை முதன்முதலாக பார்த்தபோது அவருடன் ஒரு பெண் இருந்தார். போல்ட் என்னிடம் வந்து மூன்று பேராக உறவு கொள்ளலாம், வருகிறீர்களா என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.

முதல் அமெரிக்க பெண்
எனக்கு போல்ட்டை பிடித்திருந்தது. அவருக்கு என்னை பிடித்திருந்தது. அவருக்கு உறவு கொள்ளும் விஷயத்தில் ஆவல் அதிகம். போல்ட் டேட் செய்த முதல் அமெரிக்க பெண் நான் தான். போல்ட் படுக்கையிலும் உலகின் வேகமான மனிதர் தான்.

கேசி
நானும், போல்ட்டும் ஒன்றாக இருந்தபோது ஜமைக்காவில் அவருக்கு கேசி பென்னட் என்ற காதலி இருந்தது செய்தித்தாள்களில் பார்த்து தான் எனக்கே தெரியும். போல்ட் தற்போது பல பெண்களுடன் உறவு கொள்வதாக படித்தேன். அவர் பாதுகாப்புடன் உறவு கொள்கிறார் என நம்புகிறேன். நைலா போல்ட்டின் ரகசிய காதலியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications