அமீரக தமிழ் சங்கம் நடத்தும் நவராத்திரி கொலு போட்டி: பங்கேற்க நீங்க ரெடியா?
ஷார்ஜா: நவராத்திரியை முன்னிட்டு அமீரக தமிழ் சங்கம் மற்றும் லைப் கேர் ஷார்ஜா ஆகியவை சேர்ந்து கொலு போட்டியை நடத்துகின்றன.
நவராத்திரியை முன்னிட்டு யுடிஎஸ் (அமீரக தமிழ் சங்கம்) அமைப்பு மற்றும் லைப் கேர் ஷார்ஜா ஆகியவை சேர்ந்து நவராத்திரி கொலு போட்டி 2015ஐ நடத்துகின்றன. போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

உங்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள கொலு மற்றும் அலங்காரங்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். புகைப்படங்களை வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
புகைப்படங்களை இமெயில் மூலம் அனுப்ப இங்கே கிளிக் செய்யவும் http://www.utrustus.org/utm_source=ZohoCampaigns&utm_campaign=GoluMember_2015-10-15&utm_medium=email
இது குறித்து மேலும் விபரம் அறிய +971505865375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முதல் பரிசு 250 திர்ஹம், இரண்டாவது பரிசு 150 திர்ஹம், மூன்றாவது பரிசு 100 திர்ஹம். இது தவிர வெற்றியாளர்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கிறது. போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications