யுடிஎஸ் பொங்கல் சிறப்பு போட்டிகள்: பரிசு பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின்
துபாய்: சினர்ஜி யுடிஎஸ் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு போட்டிகளை நடத்துகிறது.
சினர்ஜி யுடிஎஸ் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போட்டிகளை நடத்துகிறது.
போட்டிக்கான விண்ணப்பத்தை கீழ் காணும் இணையதளங்களில் டவுன்லோட் செய்யவும்.
http://www.synergyutsevents.com
http://www.synergyutsevents.com/pongalgames.doc
http://www.uaetamilsangam.com
http://www.uaetamilsangam.com/pongalgames.doc
இந்த விண்ணப்பத்தில் உள்ள படங்களைப் பார்த்து அதற்குரிய தமிழ் பழமொழி, திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் பாடல்களை கண்டுபிடிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
முதல் பரிசாக பிரிட்ஜ், 2வது பரிசாக ஏ.சி., 3வது பரிசாக வாஷிங் மெஷின், 4வது பரிசாக கிளாத் டிரையர் வழங்கப்படும். இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் பரிசு அமீரக வாசிகளுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் விண்ணப்பங்களை சமர்பிப்பவர்கள் மற்றும் சரியான பதில்கள் அடிப்படையில் தான் பரிசுகள் வழங்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications