கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது- உலக சுகாதார நிறுவனம் வார்னிங்
ஜெனீவா: கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஜ் அதனோம் தெரிவித்தார்.
கொரோனாவால் உலகளவில் 5.53 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகளவில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக உள்ளது. சில நாடுகளின் மருந்துகள் சோதனை ஓட்டத்தில் 95 சதவீதம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ராஸ் கூறுகையில் தடுப்பூசி என்பது தற்போதுள்ள மருந்துகளை பூர்த்தி செய்வதற்குத்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. இது மாற்று மருந்து இல்லை.
தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியாது. தடுப்பூசி முதலில் சில கட்டுப்பாடுகளுடன்தான் பயன்படுத்த முடியும். முதலில் சுகாதாரத் துறை ஊழியர்கள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயன்படுத்தப்படும்.
இதனால் பாதிப்பும், இறப்பு விகிதமும் குறையும். ஆனால் அதே சமயம் இதுவே கொரோனா பரவுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே கொரோனா குறித்து இன்னும் சோதனைகளை தொடர வேண்டும். தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம் என டெட்டராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்களின்படி சனிக்கிழமை வரை 6.60 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இது மிகவும் அதிகமாகும். அது போல் கடந்த வெள்ளிக்கிழமை 6.45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications