ஏ.ஆர். ரஹ்மானின் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் கைவரிசையை காட்டிய விஷமிகள்
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் உள்ள இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் வீட்டுச் சுவரை யாரோ நாசப்படுத்தி உள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதனால் அவர் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரஹ்மானின் வீட்டுச் சுவரை யாரா விஷமிகள் நாசப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து ரஹ்மான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
யாரோ என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்த புகைப்படத்தையும் அவர்வெளியிட்டுள்ளார்.
ரஹ்மான் தான் பணியாற்றும் ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் ஆர்ம் பிரீமியரில் கலந்து கொள்ள இந்த மாத துவக்கத்தில் அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications