போப்பாண்டவரின் பேச்சை அமெரிக்கா ஒட்டுக் கேட்கவில்லை: வாடிகன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., உலக தலைவர்களின் தொலைபேசிப் பேச்சை ஒட்டு கேட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் வாடிகனில் உள்ள போப்பாண்டவரின் தொலைபேசி பேச்சும் ஓட்டுக் கேட்கப் பட்டதாக இத்தாலி நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், அது தொடர்பாக விவாதிக்கப் படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இத்தகவலை மறுத்தது அமெரிக்க உளவு நிறுவனம். இந்நிலையில், இதுகுறித்து வாடிகன் செய்தித்தொடர்பாளர் வானே வினீஸ் கூறியதாவது, ‘அச்செய்தியில் உண்மை இல்லை. வாடிகன் புனிதமான இடம். ஆகவே அங்கு ஒட்டு கேட்பு எதுவும் நடக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஐ.நா.வின் தகவல் தொடர்புகளையும் ஒட்டு கேட்கவில்லை என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications