பாலஸ்தீனரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் பாதுகாப்பு படை: வைரலாகும் வீடியோ
ஜெருசலம்: ஜெருசலத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெருசலத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் கேமராமேன் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூதர் ஒருவரால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 29 பேர் கொல்லப்பட்டதன் 22வது நினைவு தினத்தன்று ஹெப்ரான் நகரில் பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனர் ஒருவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மோடி ஒரு போன் போட்டால் போதும்.. இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்துவிடும்! சொல்வது யார் பாருங்க -
27வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்! மொத்த வளைகுடாவும் பதறுது.. சிக்கலில் அமெரிக்கா! -
ஈரானின் அடிமடியில் கைவைத்த இஸ்ரேல்.. எதிர்பாராத இடத்தை தாக்கிய ஏவுகணைகள்! உச்சக்கட்ட பதற்றம் -
இன்னும் ’மெயின்’ ஆயுதத்தையே எடுக்கலை.. எடுத்தா முடிஞ்சுடுவீங்க! அமெரிக்கா - இஸ்ரேலை எச்சரித்த ஈரான்! -
அமெரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் ஈரான்.. கையில் எடுத்த புது ஆயுதம்! தவறவிட்ட டிரம்ப்! -
காமேனி கதையை முடிக்க அனுப்பப்பட்ட ஏவுகணையை.. ஈரானால் தடுக்க முடியாதது ஏன்? இஸ்ரேலின் பவர் இதுதான்! -
இந்தியாவுக்கு பெர்மிஷன் ஏன்? ரஷ்ய ஆயில் பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானை தொட்டிருக்கக் கூடாது.. உலக நாடுகளின் ஃப்யூஸை பிடிங்கிட்டாங்களே! கதிகலங்க வைத்த கச்சா எண்ணெய் -
லெபனானில் கொடூரமான வெடிபொருள் பயன்படுத்தி வீடுகளை தாக்கிய இஸ்ரேல்.. மனித உரிமை அமைப்பகம் பகீர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!












Click it and Unblock the Notifications