2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ
Recommended Video
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் 2-ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை லாவகமாக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இஸ்தான்புல் நகரில் குழந்தை ஒன்று கீழே விழுந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்ட ஸாபாட் (17) என்பவர் அதே தெருவில் வீட்டின் 2-ஆவது மாடியில் தாய் சமைத்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக பெண் குழந்தை தோஹா முகமது சிக்கிக் கொண்டதை பார்த்துள்ளார்.

பின்னர் அந்த குழந்தை கீழே விழும் அபாயம் உள்ளதை கண்டு உடனடியாக அந்த இடத்துக்கு வந்தார். அப்போது அவர் நினைத்தபடியே குழந்தை விழுந்தது. அப்போது லாவகமாக ஸாபாட் கேட்ச் பிடித்தார்.
இதையடுத்து அங்கு சுற்றியிருந்தவர்கள் ஓடி வந்தனர். எனினும் குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. குழந்தையை லாபகமாக பிடித்து உயிரை காப்பாற்றிய இளைஞரை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
குழந்தையின் பெற்றோரும் அவருக்கு 200 துருக்கி லிராஸை கொடுத்துள்ளனர். இந்திய மதிப்பில் சுமார் 2300 ரூபாய் ஆகும். ஸாபாட் அல்ஜீரியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications